×

தென்னிந்திய நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரி கீதா நியமனம்: பதிவுத்துறை

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியாக கீதாவை  பதிவுத்துறை நியமித்துள்ளது. நடிகர் சங்க தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை நடக்காமல் உள்ள நிலையில் தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.


Tags : officer ,Geetha ,Geeta ,South Indian Actors' Association South Indian Actors Association ,Registration Department , South Indian Actors Association , manage, Special Officer Geeta, Appointment , Registration Department
× RELATED சென்னையில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட...