×

தமிழக அரசின் சேவைகளை பெறுவதற்கான வழிமுறைகளை அறிய யூடியூப் சேனல் தொடக்கம்

சென்னை: தமிழக அரசின் சேவைகளை பெறுவதற்கான வழிமுறைகளை அறிய யூடியூப் சேனல் தொடங்கப்பட்டுள்ளது. இ-சேவைகள் குறித்த மக்களின் சந்தேகங்களை தீர்க்க அணில் என்ற மென்பொருளை முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார்.

Tags : Government of Tamil Nadu , Government of Tamilnadu, Service, Instruction, Learn, YouTube Channel, Start
× RELATED ஜெயலலிதா நினைவிடத்திற்கு பராமரிப்பு,...