×

காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நவ.10-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளதாக அறிவிப்பு

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நவம்பர் 10-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் செயற்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது.


Tags : Congress ,party executive committee meeting ,meeting ,party ,Delhi , Congress, Executive Committee Meeting to be held on November 10
× RELATED காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி...