×

தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாளர்களை ஆட்குறைப்பு செய்யக் கூடாது: முதலவர் பழனிசாமி பேச்சு

சென்னை: தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாளர்களை ஆட்குறைப்பு செய்யக் கூடாது என முதல்வர் பழனிசாமி கூறினார். ஆட்குறைப்பை தவிர்ப்பது குறித்து இந்த தகவல் தொழில்நுட்ப மாநாட்டில் விவாதிக்க வேண்டும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். 6 லட்சம் வேலைவாய்ப்புகளை தகவல் தொழில்நுட்பத் துறையில் உருவாக்கியுள்ளோம் என முதலவர் பழனிசாமி கூறியுள்ளார்.


Tags : Palanisamy , Information Technology, Personnel, Sacking, No, Palanisamy, Speech
× RELATED எல்ஐசி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்