×

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக தே.மு.தி.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்

சென்னை: உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக தே.மு.தி.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் தலைமையில் சென்னை கோயம்பேடு அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா, துணைச்செயலாளர்கள், 67 மாவட்டச் செயலாளர்கள் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.


Tags : DMK ,government ,District Secretaries Meeting , Local Elections, Conducting and Consulting District Secretaries, Meeting, Commencement
× RELATED மத்திய அரசை கண்டித்து தி.மு.க. கூட்டணி 28ல் ஆர்ப்பாட்டம்