வீடியோ பார்ப்பதில் ஏற்பட்ட சண்டையால் மாணவர் முகேஷ் சுட்டுக் கொலை: போலீஸ் விசாரணையில் தகவல்

சென்னை: வீடியோ பார்ப்பதில் ஏற்பட்ட சண்டையால் மாணவர் முகேஷ் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. முகேஷை சுட்டுக் கொன்றுவிட்டு அவரது நண்பர் விஜய் போலீஸ் விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளான்.


Tags : Student Mukesh , In the video, the student, Mukesh, was shot dead by fighting
× RELATED காணொளி காட்சியில் புதுச்சேரி துணை...