×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 உயர்ந்து ரூ.29,408-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 உயர்ந்து ரூ.29,408-க்கும், ஒரு கிராம் ரூ.3,676-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.49.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Chennai ,Sovereign , Chennai, Jewelery Gold Price Rs. 144 per Sovereign, Rs. 29,408, Sales
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...