×

சென்னை அருகே ஆவடியில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனை கண்டித்து திமுக-வினர் ஆர்ப்பாட்டம்

சென்னை: சென்னை அருகே ஆவடியில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனை கண்டித்து திமுக-வினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். முக.ஸ்டாலினின் மிசா சிறைவாசத்தை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கொச்சைப்படுத்தி பேசியதாக குற்றம் சாட்டியுள்ளனர்.


Tags : Mafa Pandiyarajan ,DMK ,demonstration ,Avadi ,Chennai , Minister Mafa Pandiyarajan condemns, DMK-Winner demonstration
× RELATED தமிழகத்தில் விமான நிலையங்களில்...