×

வேலூர் மாவட்டம் காட்பாடியில் ஜான் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து 27 சவரன் நகை கொள்ளை

வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடியில் ஜான் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து 27 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் 2 கிலோ வெள்ளி, ரூ.30,000 பணத்தையும் திருடிச் சென்றனர்.


Tags : John ,jewelry robbery ,Vellore district ,Kadpady ,robbery , Vellore, Katpadi, breaking house lock, 27 shaving jewelry, robbery
× RELATED அடுத்தடுத்த வீடுகளில் பணம், நகை கொள்ளை