×

சென்னை அண்ணா நகரில் நகை வாங்குவது போல நடித்து நகை திருடிய இருவர் கைது

சென்னை: சென்னை அண்ணா நகரில் நகை வாங்குவது போல நடித்து நகை திருடிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த கணேஷ்குமார், சுனில்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர்களிடம் 5 சவரன் நகை மீட்கப்பட்டுள்ளது.


Tags : Chennai ,jewelery buyers ,Buyers , Two arrested for stealing jewelery in Chennai
× RELATED சென்னை கேளம்பாக்கம் அருகே சாலையில்...