கர்நாடக பிரிமீயர் லீக்கில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பெல்லாரி அணியின் கேப்டன் உள்பட 2 பேர் கைது

கர்நாடகா: கர்நாடக பிரிமீயர் லீக்கில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பெல்லாரி அணியின் கேப்டன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெல்லாரி அணியின் கேப்டன் சி.எம்.கவுதம், அப்ரார் காலிஸை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்தது.


Tags : Bellary ,team ,Karnataka Premier League ,squad , Gambling, captain of Bellary team, arrested
× RELATED காவலர், வாலிபரை வெட்டிய வழக்கில் 2 வாலிபர்கள் கைது