×

பவானிசாகர் அணையின் நீர்வரத்து 2,816 கனஅடியாக குறைவு

ஈரோடு: பவானிசாகர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 3,965 கனஅடியில் இருந்து 2,816 கனஅடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் - 104.60 அடி, நீர்இருப்பு - 32.4 டிஎம்சி-ஆக உள்ளது.  அணையில் இருந்து பாசனத்திற்கா 2900 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.


Tags : Bhawanisagar Dam , Bawanisagar Dam, Water Resources, Low
× RELATED கீழ்பவானி பாசன பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் தீவிரம்