×

மேட்டூர் அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 5,600 கன அடியில் இருந்து 16,600 கன அடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 6,000 கன அடியில் இருந்து 6,205 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் - 120 அடி, அணையின் நீர் இருப்பு - 93.470 டி.எம்.சியாக உள்ளது.


Tags : water opening ,Mettur Dam Mettur Dam , Mettur Dam, water opening, increase
× RELATED கபினியில் இருந்து 31,000 கனஅடி நீர் திறப்பு