×

ரூ.50 லட்சம் பணம் கேட்டு கடத்தப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் அருள் ஆந்திராவில் பத்திரமாக மீட்பு

ஹைதெராபாத்: ரூ.50 லட்சம் பணம் கேட்டு கடத்தப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் அருள் ஆந்திராவில் பத்திரமாக மீட்கப்பட்டார். ஆந்திர மாநிலம் குப்பம் கிராமத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் அருளை தமிழக போலீஸ் மீட்டது.


Tags : Arul Andhra ,real estate chief ,Rs ,Real Estate Agent , Real Estate Agent Arul, Andhra, Recovery
× RELATED திருவாரூர் உட்பட பல மாவட்டங்களில் ரூ.50...