×

மு.க.ஸ்டாலின் தலைமையில்11ம்தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவிப்பு

சென்னை: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 11ம்தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது.  இதுகுறித்து, திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 11ம்தேதி திங்கட்கிழமை காலை 10.30 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற உள்ளது. அப்போது திமுக மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.Tags : Annabhagan ,District Secretaries Meeting ,DMK ,Announcement ,MK Stalin , MK Stalin, DMK District Secretaries Meeting, General Secretary
× RELATED திமுக., கொடியேற்று நிகழ்ச்சி