இபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

சென்னை: அதிமுக எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள், தலைமை நிர்வாகிகள் கூட்டம் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான  எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நேற்று மாலை சென்னையில் நடந்தது.  கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக மூத்த அமைச்சர் ஒருவர் கூறுகையில், ‘‘உள்ளாட்சி தேர்தலுக்கு  ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அமைச்சர் தலைமையில்  ஒரு குழு அமைத்து வெற்றி வேட்பாளர்களை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. 15 மாநகராட்சி மேயர் பதவிகமேயர், நகராட்சி தலைவர் உள்ளிட்ட முக்கிய பதவிக்கு வாரிசுகளை நியமிக்க கூடாது. டிசம்பரில் பொதுக்குழுவை நடத்தவும்  முடிவு செய்யப்பட்டது.

Related Stories:

>