×

அதிமுக-வின் நிர்வாக வசதிக்காக கடலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்பட்டு மாவட்ட செயலாளர்கள் நியமனம்

சென்னை: அதிமுக-வின் நிர்வாக வசதிக்காக கடலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்பட்டு மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கடலூர் கிழக்கு மாவட்டம், கடலூர் மத்திய மாவட்டம், கடலூர் மேற்கு மாவட்டம் என மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது.


Tags : Cuddalore District ,District Secretaries ,Secretariat ,Secretaries ,Administrative Facility , Secretariat, Administrative Facility, Cuddalore District, Secretaries, Appointment
× RELATED 31 மாவட்ட செயலாளர்கள் நியமனம் எதிரொலி...