×

அரசு மருத்துவக் கல்லூரி டீன்கள் 4 பேரை பணியிட மாற்றம் செய்து சுகாதாரத்துறை செயலர் உத்தரவு

சென்னை: அரசு மருத்துவக் கல்லூரி டீன்கள் 4 பேரை பணியிட மாற்றம் செய்து சுகாதாரத்துறை செயலர் உத்தரவிட்டார். அரசு மருத்துவக் கல்லூரி டீன்கள் 4 பேரை சேலம், கன்னியாகுமரி, திருவாரூர், மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்துள்ளார்.

Tags : Health Ministry ,secretary orders change ,Deans ,workplace change ,Government Medical College ,health secretary , Government medical college, deans, 4 people, workplace change, health secretary, directive
× RELATED நாட்டில் கொரோனா இறப்பு விகிதம் 2...