×

உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராகுமாறு அதிமுக.வினருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி , ஓ.பி.எஸ். அழைப்பு

சென்னை: உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராகுமாறு அதிமுக.வினருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி  மற்றும் ஓ.பன்னிர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார். அதிமுக அலுவலகத்தில் ஓ.பி.எஸ். எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு மணி நேரம் ஆலோசனை நடந்தது.

Tags : Edappadi Palanisamy ,AIADMK ,elections ,election , Local election, ready, AIADMK, Chief Minister Edappadi Palanisamy, OPS Call
× RELATED நிவர் புயல் சேதம் முழுமையான...