×

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சென்னையில் அதிமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை

சென்னை: உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சென்னையில் அதிமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை நடைபெறுகிறது. சென்னையில் அதிமுக அலுவலகத்தில் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை நடத்துகின்றனர்.

Tags : MPs ,AIADMK ,Chennai ,elections , Local Elections, Madras, AIADMK MPs, MLAs, Consulting
× RELATED 7.5 % உள் ஒதுக்கீடு தொடர்பாக மத்திய...