×

மத்திய அரசுக்கு எதிராக டிச. 1-ஆம் தேதி காங்கிரஸ் சார்பில் பேரணி

டெல்லி: மத்திய அரசுக்கு எதிராக டிசம்பர் 1-ஆம் தேதி காங்கிரஸ் சார்பில் பேரணி நடைபெறுகிறது. திமுக உள்ளிட்ட தோழமை கட்சிகளுடன் இணைந்து பேரணி நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. பொருளாதார மந்தநிலை, விவசாயிகள் பிரச்சனையை தொடர்பாக காங்கிரஸ் பேரணி நடத்தவுள்ளது.


Tags : Central Government Rally ,Congress , Federal Government, vs., dec. On the 1st, Congress, rally
× RELATED அரசியல் கட்சி தொடங்குவது குறித்து...