கோவையில் 3 ஐ.பி.எஸ் அதிகாரிகள் துணை ஆணையராக மாற்றம்

கோவை: கோவை நகர குற்றப்பிரிவு துணை ஆணையராக இ.எஸ்.உமா நியமிக்கப்பட்டுள்ளார். காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்டு்ள்ள ஆர்.முத்தரசு கோவை போக்குவரத்து பரிவு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ள வி.பாலசுப்ரமணியன் சென்னை குற்றப்பரிவு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


Tags : IPS officers ,deputy commissioner , 3 IPS ,officers ,transferred ,deputy commissioner
× RELATED சமூகவலைதளங்களில் வைரலாகும்...