×

மேச்சேரி அருகே கூனாண்டியூர் பகுதியில் டெங்கு ஒழிப்பு பணியின் போது உதவி திட்ட அலுவலர் மீது தாக்குதல்

சேலம்: மேச்சேரி அருகே கூனாண்டியூர் பகுதியில் டெங்கு ஒழிப்பு பணியின் போது உதவி திட்ட அலுவலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. டெங்கு ஒழிப்பு பணிக்கு மாணவர்களை எப்படி அழைத்து வரலாம் எனக்கூறி இளைஞர் பிரபாகரன் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. தாக்குதலில் காயமடைந்த அலுவலர் சுஜீலா ராணி சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags : Assistant Program Officer ,area ,dengue eradication mission ,Kunanandiyur ,Mecheri ,Assault plan officer attack , Mecheri, Koonandiyur area, dengue eradication, mission, assistant project officer, attack
× RELATED குடியிருப்பு பகுதியை ஒட்டி வளர்ந்த சீத்தை முட்கள் அகற்றப்படுமா?