திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு அணிவித்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கைது

கும்பகோணம்: கும்பகோணம் அருகே இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் கைது செய்யபட்டுள்ளார். திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு, ருத்ராட்ச மாலை அணிவித்த குற்றசாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அர்ஜூன் சம்பத்தை தஞ்சை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.


Tags : Arjun Sampath ,Hindu People's Party , Arjun Sampath, leader ,Hindu People's, Party arrested
× RELATED 24ம் தேதி வரை நடக்கிறது தஞ்சையில்...