×

தேசியவாத காங்கிரஸ் எதிர்கட்சியாகவே செயல்படும்: சரத்பவார் பேட்டி

மும்பை: மகாராஷ்ட்ராவில் சிவசேனாவுடன் சேர்ந்து தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கமாட்டோம் என சரத்பவார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் எதிர்கட்சியாகவே செயல்படும் என சரத்பவார் பேட்டியளித்துள்ளார்.

Tags : Congress ,opposition ,Sarath Pawar Interview , Interview with Nationalist Congress, Opposition, Working, Sarath Pawar
× RELATED விவசாய வர்த்தக சட்டங்கள் சர்ச்சை...