×

ஒட்டன்சத்திரத்தில் வெடித்து சிதறிய அரசு பஸ் கண்ணாடி

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரத்தில் இருந்து அரசு பஸ் ஒன்று தேவத்தூருக்கு பயணிகளுடன் நேற்று மதியம் 2.30 மணியளவில் புறப்பட்டு சென்றது. ஒட்டன்சத்திரம்- தாராபுரம் ரோட்டில் சென்ற போது திடீரென அரசு பஸ்சின் கண்ணாடி வெடித்து சிதறியது. இதனால் பஸ்சிலிருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்து அலறினர். சுமார் 1 மணிநேரத்திற்கு பின் மற்றொரு பஸ் கொண்டு வந்து பயணிகளை ஏற்றி சென்றனர்.

Tags : State bus mirror , State Bus
× RELATED அரசு பேருந்தில் பயணம் செய்த...