தென்னக ரயில்வேவுக்குச் சொந்தமான ரயில்கள், ரயில் நிலையங்களில் பேனர்கள் வைக்க தடை: மதுரைக் கிளை உத்தரவு

மதுரை: தென்னக ரயில்வேவுக்குச் சொந்தமான ரயில்கள், ரயில் நிலையங்களில் பேனர்கள் வைக்க தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் உத்தரவை 3 வாரங்களுக்குள் தெற்கு ரயில்வே நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், மீறினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

>