×

இந்தி திணிப்பு முயற்சியில் ஈடுபடும் பாஜக அரசுக்கு எதிர்ப்பு: திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு மத்திய அரசுக்கு கடிதம்

சென்னை: இந்தி திணிப்பு முயற்சியில் ஈடுபடும் பாஜக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு மத்திய அரசுக்கு கடிதம் அளித்துள்ளார். தேசிய தலைமை ஆசிரியர்களின் தலைமைப் பண்பு, திறன் மேம்பாட்டு மாநாட்டில் ஆங்கிலம், இந்தி தெரிந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. ஜனவரி 15-ம் தேதி டெல்லியில் நடக்க உள்ள திறன் மேம்பாட்டுக்கான மாநாட்டில் மாநில மொழிகளை பயன்படுத்த தடை விதிப்பு என டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.

Tags : TR Balu ,BJP ,DMK ,TR Paul ,government , Letter to the Prime Minister, Chief Minister, DR Baloo...
× RELATED மும்மொழிக் கொள்கைக்கு முதல்வரின்...