×

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமையவுள்ள சர்வதேச யோகா மற்றும் அறிவியல் மையத்துக்கு முதல்வர் அடிக்கல்

சென்னை: செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமையவுள்ள சர்வதேச யோகா மற்றும் அறிவியல் மையத்துக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுகாதாரத்துறையின் பல்வேறு திட்டங்களுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

Tags : Principal ,International Yoga and Science Center ,Chengalpattu Government Medical College Campus Principal ,Chengalpattu Government Medical College Campus , Chengalpattu, Government Medical College, International Yoga, Science Center, CM, Foundation
× RELATED நாமக்கல் மாவட்டத்தில் நேற்று கடத்தப்பட்ட லாரி அதிபர் மீட்பு: 6 பேர் கைது