×

தஞ்சாவூர் பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு,ருத்ராட்ச மாலை அணிவிப்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலைக்கு இந்து மக்கள்  கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் காவி துண்டு ,ருத்ராட்ச மாலை அணிவித்தார். திருவள்ளுவர் மத அடையாளம் கொடுக்கப்படுவதற்கு எதிர்ப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து சிலைக்கு காவி துண்டு அணிவித்தனர்.

Tags : Thiruvalluvar ,Pillaiyarpatti ,Thanjavur Pillaiyarpatti ,Thanjavur ,Thiruvalluvar statue , Thanjavur Pillaiyarpatti, Thiruvalluvar Statue, Savior, Rudraksha Evening
× RELATED புதுவையில் எம்.ஜி.ஆர் சிலைக்கு...