×

பெற்றோர்களின் இறுதி சடங்கு ஊர்வலங்களில் மகள்களும் பங்கேற்கும் வழக்கு: உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: பெற்றோர்களின் இறுதி சடங்கு ஊர்வலங்களில் மகள்களும் பங்கேற்கும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பான கோரிக்கைகளை மத்திய அரசிடம் வைக்குமாறு மனுதாரர்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

Tags : daughters ,funerals ,Supreme Court ,Case: Supreme Court , Parents, funerals, daughters, attending, litigation, Supreme Court, denial
× RELATED சித்தூர் விவசாயி மகள்களின் கல்விச் செலவை ஏற்ற சந்திரபாபு