×

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.72 குறைந்து ரூ.29,264-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்து ரூ.29,264-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.20 காசு குறைந்து ரூ.49.10க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Tags : jewelery ,Chennai , Chennai, 22 carat jewelry, price, shaving, down by Rs 72, for Rs 29,264
× RELATED புதுச்சேரியில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் 54 சவரன் நகை கொள்ளை..!!