×

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய சயன் மீதான குண்டர் தடுப்பு சட்டம் ரத்து

சென்னை:கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய சயன் மீதான குண்டர் தடுப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நீலகிரி ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.


Tags : Codenad Murder and Robbery Law Codenad Murder and Robbery Law , Kodanadu Murder, Robbery, Related, Cyan, Gangster Prevention Act, repealed
× RELATED உலகப் பொதுமறையாம் திருக்குறளின்...