மதுரையை அடுத்த அழகர் கோயில் தமிழக வனத்துறைக்கு சொந்தமானது: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி: மதுரையை அடுத்த அழகர் கோயில் தமிழக வனத்துறைக்கு சொந்தமானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அறநிலையத்துறைக்கு அழகர் கோயில் சொந்தமானது என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. மதுரையிலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள அழகர் கோயில் மிகவும் பிரசித்தமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Madurai ,forest department ,Supreme Court ,Forest Department: Supreme Court , Madurai, beautiful temple , forest department, Supreme Court,verdict
× RELATED ஆவின் நிர்வாகத்தின் வழக்கில் தேதி...