×

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக இலக்கிய அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை: சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக இலக்கிய அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.வள்ளுவர் சிலை அவமதிப்பு, காவி வண்ணம் பூசியத்தை கண்டித்து திமுக இலக்கிய அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.


Tags : DMK ,Chennai ,team protests ,Valluvar , Chennai, Valluvar Gotham, DMK, literary team, kandana, demonstration
× RELATED சென்னை மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக சிற்றரசு நியமனம்