×

டெல்லி போராட்டத்தில் ஈடுபட்ட போலீஸ் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? காவல் ஆணையருக்கு வழக்கறிஞர் நோட்டீஸ்

டெல்லி: டெல்லி போராட்டத்தில் ஈடுபட்ட போலீஸ் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று விளக்கம் கேட்டு காவல் ஆணையருக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற வழக்கறிஞர் வருண் தாக்கூர் என்பவர் டெல்லி காவல் ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

Tags : Delhi ,Police Commissioner ,Prosecutor , Delhi struggle, police, action, crap, why? Commissioner of Police, Prosecutor, Notice
× RELATED டெல்லியை நோக்கி திரண்ட விவசாயிகள்,...