×

பிரதமர் நரேந்திர மோடியுடன் த.மா.க கட்சி தலைவர் ஜி.கே.வாசன் சந்திப்பு

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் சந்தித்து வருகிறார். டெல்லியில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து ஜி.கே.வாசன் பேசி வருகிறார். இதைதொடர்ந்து அமித்ஷாவை ஜி.கே.வாசன் சந்திக்க உள்ளதாக தெரிவித்தார்.


Tags : GK Vasan ,Narendra Modi ,DMK , DMK leader ,GK Vasan, meets Prime Minister, Narendra Modi
× RELATED நாட்டு மக்கள் மரணம் அடைந்த பிறகும் வரி...