×

டெல்லியில் நீதிமன்ற வளாகத்துக்கு முன் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

டெல்லி: டெல்லியில் நீதிமன்ற வளாகத்துக்கு முன் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். வழக்கறிஞர்களை தாக்கிய போலீஸ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டக்காரர்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட வழக்கறிஞர்களில் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்தார்.


Tags : Protests ,court complex ,Delhi Delhi , Delhi, court complex, front, lawyers, protest
× RELATED 7.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு விரைந்து...