×

சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்காக கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கம்

சென்னை: சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்காக கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. சென்னை சென்ட்ரல்-கொல்லம் இடையே நவம்பர் 16,23,30-ம் தேதிகளில் இரவு 8.30-க்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல்-கொல்லம் இடையே நவம்பர் 17, 24-ம் தேதிகளில் மாலை 4.15 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.


Tags : pilgrims ,Sabarimala , Special trains , Sabarimala,pilgrims
× RELATED சித்திரை விஷு சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு