×

சென்னை தாம்பரம் அருகே துப்பாக்கிச்சூட்டில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு: அதிமுக பிரமுகரிடம் விசாரணை

சென்னை: சென்னை தாம்பரம் அருகே துப்பாக்கிச்சூட்டில் கல்லூரி மாணவர் உயிரிழந்தது தொடர்பாக அதிமுக பிரமுகரிடம் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. அதிமுக பிரமுகரான ரவி மற்றும் அவரது 2 மகன்கள் அன்புராஜ், அன்பரசு ஆகிய 3 பேரிடம் போலீஸ் விசாரணை மேற்கொள்கின்றன.

Tags : College student ,Chennai ,Tambaram , Tambaram, gunman, college student, casualty, PM, investigator
× RELATED தாம்பரம் -நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்