×

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றம்

டெல்லி: வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. ஒடிசா அருகே உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. புல் புல் புயல் உருவாகி வடமேற்கு திசையில் மேற்கு வங்கத்தை நோக்கி நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Tags : Transition ,Bay of Bengal Transition ,Bay of Bengal , Transition into Bengal Sea, Low-lying zone, Deep-Aerated zone
× RELATED அரிச்சல்முனைக்கு வரும் சுற்றுலா...