×

கொடைக்கானல் ஏரியில் உள்ள தனியார் படகு குழாமுக்கு சீல்

கொடைக்கானல்: கொடைக்கானல் ஏரியில் உள்ள தனியார் படகு குழாமுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். அனுமதிக்கப்பட்டதை விட அதிக அளவில் ஏரியில் படகு போக்குவரத்து செய்ததால் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது.


Tags : Kodaikanal Lake Seat ,Kodaikanal Lake , Seal,private, boat dock , Kodaikanal Lake
× RELATED திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில்...