×

நீர்நிலைகளில் விபத்து, பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி விழிப்புணர்வு

சென்னை: நீர்நிலைகளில் விபத்து, பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி விழிப்புணர்வு சென்னையில் நடைபெற்று வருகிறது. சென்னை கலைவாணர் அரங்கில் தீயணைப்பு வீரர்கள், பேரிடர் மேலாண்மை குழுவினர் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர். பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், மாவட்டத்தில், மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் தண்ணீரில் சிக்குபவர்கள், படகில் செல்லும் போது கவிழந்து சிக்குபவர்களை எப்படி காப்பது என ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

Tags : accidents ,water bodies ,disasters , Accident, precaution, alertness in water bodies
× RELATED கரையை நெருங்கும் புரெவி புயல் வெள்ளம்...