×

துப்பாக்கிச்சூட்டில் மாணவர் முகேஷ் உயிரிழந்தது குறித்து போலீசார் தீவிர விசாரணை

சென்னை: தாம்பரத்தை அடுத்த வேங்கடமங்கலத்தில் துப்பாக்கிச்சூட்டில் மாணவர் முகேஷ் உயிரிழந்தது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடி தலைமறைவாக உள்ள விஜய் என்பவரை போலீஸ் தேடி வருகிறது. விஜயின் தம்பி உதயா உள்ளிட்ட உறவினர்களிடம் துப்பாக்கிச் சூடு நடந்தது பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Mukesh ,death , Police, Mukesh and police investigate
× RELATED பெண் அடித்து கொலை?: போலீசார் விசாரணை