×

மேட்டூர் அணையின் நீர்வரத்து 6,000 கன அடியாக குறைவு

சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 7,500 கன அடியில் இருந்து 6,000 கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 7,600 கன அடியில் இருந்து 5,600 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 120 கன அடி, நீர் இருப்பு 93.470 டி.எம்.சி.யாக உள்ளது.


Tags : reservoir ,Mettur Dam , Mettur Dam, water tank
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 68 கனஅடி