×

சத்தியமங்கலம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு: இருவர் காயம்

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சத்தியமங்கலம் அருகே 2 லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் லாரி ஓட்டுநர் உயிரிழந்தார்; மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.


Tags : road accident ,Sathyamangalam One ,Sathyamangalam , Satyamangalam, road accident
× RELATED பண்ணாரி வனப்பகுதியில் உடல்நலம்...