×

பவானிசாகர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு

ஈரோடு: பவானிசாகர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 3028 கனஅடியில் இருந்து 3965 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் - 104.64 அடி, நீர்இருப்பு - 32.4 டிஎம்சி-ஆக உள்ளது.  அணையில் இருந்து பாசனத்திற்கா 2900 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.


Tags : Bhawanisagar Dam , Bhawanisagar Dam, Water Resources Increase
× RELATED பவானிசாகர் அணையின் நிலவரம்