×

கொல்கத்தா டெஸ்டில் டோனி வர்ணனை!

இந்தியா - வங்கதேசம் இடையே கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நவம்பர் 22ம் தேதி தொடங்க உள்ள 2வது டெஸ்ட் போட்டி, இந்தியாவில் முதல் முறையாக பகல்/இரவு டெஸ்டாக நடக்க உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த போட்டியின்போது நட்சத்திர வீரர் எம்.எஸ்.டோனி சிறப்பு வர்ணனையாளராக செயல்பட உள்ளார். முன்னாள் கேப்டன்கள் பலரும் அவருடன் இணைந்து வர்ணனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Tags : Test ,Tony ,Kolkata , Kolkata Test, Tony Commentary, India, Bangladesh
× RELATED தேர்தல் பறக்கும்படை சோதனை; ராஜபாளையத்தில் ₹3.33 லட்சம் பறிமுதல்