×

மீண்டும் அதிமுகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் பச்சைமால்

சென்னை: அதிமுகவில் இருந்து விலகி, அமமுக கட்சியில் இணைந்த முன்னாள் அமைச்சர் கே.டி.பச்சைமால் நேற்று அக்கட்சியில் இருந்து விலகினார். அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமானஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நேற்று மீண்டும் அதிமுகவில் இணைந்தார். அவருடன் நாகர்கோவில் முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் ஏ.முருகேசன், மாவட்ட இணை செயலாளர் கே.ஆர்.அம்பிளிகலா, மாவட்ட துணை செயலாளர் என்.எஸ்.தானம்மாள், மாவட்ட பொருளாளர் கமலஸ் உள்ளிட்ட 105 பேர் அதிமுகவில் மீண்டும் இணைந்தனர்.

Tags : Pachamal ,AIADMK , Former Minister ,Pachamal , AIADMK
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...