×

ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் இரட்டைப் பதவி: தேர்தல் ஆணையம் பரிந்துரையை குடியரசுத் தலைவர் நிராகரித்தார்

டெல்லி: இரட்டைப் பதவி தொடர்பான இந்திய தலைமை தேர்தல் ஆணையம் பரிந்துரையை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார். இரட்டைப் பதவி வகிப்பதால் டெல்லி ஆம் ஆத்மி கட்சியின் 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி தேர்தல் ஆணையம் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Tags : President ,Election Commission ,Rejects EC , Aam Aadmi MLAs, dual office, Election Commission, President
× RELATED ஐசிசி புதிய தலைவராக கிரெக் பார்க்ளே தேர்வு